நினைவிலிடு
முடியாதென்பதை
மூட்டை கட்டு
தோல்வி என்பதை
தூரவிடு
இயலா எண்ணம்
எரித்துவிட்டு
துன்பம் என்பதை
தூக்கிலிடு
தடைகள் என்பதை
தவிர்த்துவிட்டு
முற்கள் முத்தமிட்டால்
தட்டிக்கோடு
மலர்கள் பக்கத்திலேதான் இருக்கிறது
நினைவிலிடு
....ஆண்டியப்பன்.....
2 கருத்துகள்:
அருமை...
ஆகா முடியாது என்பதை மூட்டை கட்டுவோம்
அருமை
கருத்துரையிடுக