ஒளியை ஏற்று
என் வாழ்வை
ஏழையாக்கிய இறைவா!
உன் நெஞ்சில்
என் மீது ஏன் வஞ்சம்!
என் வாழ்வை
இருட்டாக்கிய இறைவா!
உனக்கென்ன பெருமை என்று
இறைவனைத் திட்டும்
எதற்கும் உதவாதவனே!
சோம்பேரியாக்கும்
இருட்டை விளக்க
உழைப்பெனும்
ஒளியைஏற்று
துன்பம் என்பது
தூர ஓடும்
. .....ஆண்டியப்பன்....
1 கருத்து:
உழைப்போம்
உயர்வோம்
அருமை நண்பரே
நன்றி
கருத்துரையிடுக