மனைவி
சூரிய ஒளியை
சுருக்காய் மறைக்கும்
சிட்டுக்குருவி
மேகங்கள்
சந்திர வெளிச்சம்
சடுதியில்தடுக்கும்
அமாவாசை
இரவுகள்
கூடியிருந்து
மகிழ்ந்து திரிந்து
நட்பின் பின்னால்
நயவஞ்சகர்கள்
சொந்தம் சேர்த்து
பந்தம்பேசி
பாதியில்விளகும்
உறவுகள்
வஞ்சகமில்லாநெஞ்சம்
வழுக்கிவிழுஞ்தாலும்
தோல் கொடுக்க
துணைவியே துணை நின்றால்
எத்தனைமுறை விழுந்தாலும்
துவண்டுவிடாமல்
துணிந்துநிற்பேன்
என்னவளே!
......ஆண்டியப்பன்.....
1 கருத்து:
வணக்கம்
அண்ணியார் உங்களுக்கு துணையாக இருப்பதால் நீங்கள் செய்யும் சாந்த்னைகளை அறிந்தேன் அண்ணா...
வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக