திங்கள், 18 மே, 2015

                               காதலித்துப்பார்

                                         Image result for happy face photos
மலரைக் காதலித்துப்பார்
நல்ல வாசனை கிடைக்கும் 
மரத்தைக் காதலித்துப்பார்
நல்ல  காற்று  கிடைக்கும் 
பூமியை காதலித்துப்பார்
பசுமை செழித்தோங்கும் 
காதலியை காதலித்துப்பார் 
மனசு மலரும் 
மனைவியைக்  காதலித்துப்பார் 
வாழ்க்கை  சிறக்கும் 
 குழந்தைகளை காதலித்துப்பார் 
குடும்பம்  மகிழும்  
நாட்டைக் காதலித்துப்பார்
அனைத்து உயிர்களும்  சிரிக்கும்
                                                                                                                                ........ஆண்டியப்பன்.........

1 கருத்து:

Kasthuri Rengan சொன்னது…

மரத்தை மட்டும் இப்போதைக்கு காதலிக்கலாம்னு இருக்கேன்