சனி, 18 அக்டோபர், 2014

                                   வள்ளுவன்வாக்கு

                                                

பொய்சொல்லாதே
தீமை செய்யாதே
அன்பு காட்டு
நேர்மையாக நட
குழந்தையை வையாதே
கூடி வாழ்
முதியோரை மதி
மூத்தோர் சொல் கேள்
இயற்கையை நேசி
சுகாதாரமாய் வாழ்
அனைத்தும்
நீ  கூரிய  வார்த்தைதான்
வள்ளுவனே!
இன்று
வழுவிழந்து விட்டது
                                                                                                   .....ஆண்டியப்பன்.....                                                      

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

Kasthuri Rengan சொன்னது…

தமிழத்தில்தான் வள்ளுவம் வலுவிழந்திருக்கிறது சைக்கில் ஒட்டலாம் வரீங்களா? ...