ஆசிரியார்
ஆசிரியர் மாணவர்களை
மருத்துவர்களாக ஆக்குகிறார்
பொறியாளர்களாக ஆக்குகிறார்
மொழியாளர்களாக ஆக்குகிறார்
விவசாய அலுவலர்களாக ஆக்குகிறார்
விஞ்ஞானிக்களாக ஆக்குகிறார்
படிப்பில் சிறந்த மாணவர்களாக ஆக்குகிறார்
ஆனால்
சுயசிந்தனை உடையவனாக
சுதந்திரமாக செயல்படுபவனாக
பொதுவில்
மனிதனாக மட்டும் ஆக்கும் நிலையை தவிர
.....ஆண்டியப்பன் ......
2 கருத்துகள்:
இது ஆசிரியரின் குற்றம் அன்று நண்பரே.
இன்றைய கல்விச் சூழலின் அமைப்பு அப்படி. தேர்வினை மையமாக வைத்த, தேர்ச்சி சதவீதத்தை முதன்மையாக கொண்ட அமைப்பாக கல்வித் துறை தவறான பாதையில் வேகமாகப் பயணிக்கிறது. இதற்குக் காரணம் கல்வித் துறை மட்டுமல்ல, பெற்றோர்களும்தான்.
கல்வித் துறையின் செய்ல் பாட்டில் குற்றம் காணும் , குறை சொல்லும் பெற்றோர்கள் கூட, தங்கள் பிள்ளைகளை அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில்தான சேர்க்கிறார்கள்...
குற்றம் ஆசிரியரின் மீதல்ல.....
கருத்துரையிடுக