வாழ்ந்து காட்டுவோம் வா !
லைலா மசுனு காதலைப்
படித்துப்பார்
மும்தாசுக்காக ஷாஜகான் கட்டிய
தாஜ்மகாளைப்பார்
அம்பிகாபதி அமராவதியின் காதலை
உற்றுப்பார்
நல தமயந்திக் காதலை
வாசித்துப்பார்
இறப்பும் வேதனையும்
துயரமும் தோல்வியும்
சூழ்ந்திருப்பதைப்பார்
காதல் என்பது
இறப்பதற்கு அல்ல
நாமும் சரித்திரம் படைப்போம்
தலைவியே !
வாழ்ந்து காட்டுவோம் வா!
....ஆண்டியப்பன் .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக