ஞாயிறு, 25 மே, 2014

                                            உன் பார்வை 

உன் நிழலைப் பார்த்தேன்
நான் பார்த்ததெல்லாம்
பசுமையாய் தெரிந்தது
உன்பாதம்  பட்ட இடத்தைத்
தொட்டுப் பார்த்தேன்
பணிக்கூழாய்
பரவசமூட்டியது
உன் இடையைப் பார்த்தேன்
என்பார்வை
பறிபோனது
சற்று மேலே பார்த்தேன்
இமைக்க மறந்தேன்
உன்முகத்தைப் பார்த்தேன்
புரிந்துகொண்டேன்
நான்
நிலவாய் இருக்க நினைக்கிறேன்
நீயோ
சூரியனாய் 


1 கருத்து:

Kasthuri Rengan சொன்னது…

அலோவ் இந்தக் கவிதையை எழுதும் அளவிற்கு இளமை ஊஞ்சல் ஆடுகிறது போலிருக்கிறது...

மேலே பார்பது வீடிற்கு தெரிந்தால் மேலே அனுபிவிடுவார்கள்... ஜாக்கிரதை
www.malartharu.org