உயிர் வாழ்வதெங்கே
இந்த சாலரம் தேக்கால் செய்தது
இந்தக் கதவு வேம்பால் செய்தது
இந்த நிலை செம்மரத்தால் செய்தது
மரத்தை வெட்டி
மாடி வீடு கட்டும்
கோமான்களே
நீங்கள்
மாடி வீடு கட்டுங்கள்
கூட கோபுரம் கட்டுங்கள் உயிரைக் கொடுத்து
உயிரை வெட்டினால்
நீங்கள்
உயிர் வாழ்வதெங்கே
கே.ஆண்டியப்பன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக