வெற்றி என்பது 
                                                              
 சோகம் என்பதை பதிந்து விட்டால் 
இன்பம் என்பது இருக்காது 
இயலா எண்ணம் இருந்துவிட்டல்
இயலும் செயல்கள்   கிடையாதே 
போகும்பாதை குருக்கென்றல்
பாதை ஊர்போய் சேராதே 
பள்ளம் மேடு இல்லை  என்றால் 
வாழ்க்கை சிறக்க முடியாதே 
போட்டிகள் இல்லா உலகத்திலே 
வாழ்க்கை உயர முடியாதே 
விழுவதை எண்ணி வருந்திவிட்டால் 
எழவும் உன்னால்  முடியாதே 
இரவை எண்ணி வருத்தமென்றால்
சூரியஒளியும் பிறக்காதே 
வாழ்வில் முயற்சி இல்லைஎன்றால் 
வெற்றி  என்பது கிடையாதே 
                                                                                                           ....ஆண்டியப்பன் ....
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக